Posts

Showing posts from 2013

American Gods–A shadow of a story …..

Image
To those who have already read Sandman by Neil Gaiman and are accustomed to his writing style, American gods won't be much of a disappointment. It is standard Gaiman: good plot, good writing, a mostly poor execution with a deus-ex-machina ending. American gods is guilty of the same format. The idea of a war between old gods vs the gods of technology is admittedly intriguing and cool. If executed precisely, it could have been a thought provoking exercise on society's reverence & mad zeal for both and the profound implications it has on society as a whole and on individual people. But what we actually have is a shadow of a story(pun intended) which could have been great if it could have been treated much more seriously. Even the deus-ex-machina ending, which could have been made interesting with proper execution, feels like a dud and can be seen coming from a mile away. Provided, Gaiman has always been accused of using deus-ex-machina in a lot of his stories, most notably

Batman Arkham Origins– The road well taken…..

Image
One of the important reasons that I was so excited about this game was for its purported story and the subject matter it chose to talk about. Which is, needless to say, a road less traveled. Every Batman story tries to talk about him at his peak, his most badass awesomeness of being Batman and the cool use of gadgets and the secret thrills of soaring the skies of nighttime gotham terrorizing street punks. The previous Arkham games have been guilty of the same. They were fun-filled games with heavy emphasis on the gadget/stealth/terror part rather than on the actual story of Batman and what made him to be what he is. When one emphasizes on the fun part of being Batman, he clearly forgets what it is to be Batman and what the highly demanding, soul destroying cost was to become Batman. Sure, Batman is amazing and at his best while he takes down thugs sneakily, but one has to understand that after all that is done, he goes to brood in a cave filled with nothing but bats and

The World is not enough (1999) …

Image
  The plot: When a terrorist plans to kill an oil heiress and destroy the pipelines using a nuclear bomb, it is up to Bond to save the day. I've always had a feeling that Brosnan had the misfortune of not having good directors nor a tight script and his films often suffered by miscasts leading to wasted potential. And this film would be a great example. Denise Richards as Nuclear physicist in a Tomb Raider costume equipped with her terrible acting is a great example of a miscast that was so abundant in the Brosnan era... but not the worst. That would go to Jonathan Price as Elliot Carver in Tomorrow never dies in which he ruined the movie as a very very meek villain of what could have been one of the most memorable. And for that matter, one of the villains Renaud of this film, is such a disappointment too. Much build-up for nothing as he turns out to be nothing but a pawn. But getting back to Denise, she serves as an eye candy and she does exactly just that. She does not ev

Chicken with plums–Marjane Satrapi in Tamil…..

Image
புத்தகத்தின் ஆசிரியர்/ ஓவியர் சத்ரபி (Marjane Satrapi) Persepolis கதையின் மூலம் பிரபலமானவர். இவரது ஓவியங்களில் குறைந்தபட்ச தகவல்களே இருக்கும். சிறுசிறு கோடுகளின் வழியாகவே கருப்பு வெள்ளையில் கதையை கண்முன் நிறுத்துவது இவரது பாணி. A minimalistic art style. சோகமானவொரு கதையை நகைச்சுவை கலந்து தரும் நுட்பம் இவரது சிறப்பம்சம். இக்கதையை சமீபத்தில் தமிழில் இன்டர்நெட்டில் காண நேரிட்டது. அதை இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம். http://www.mediafire.com/download/3261k0jc05n2dcj/Chicken+With+Plums+-+Tamil.cbr Chicken with plums பற்றிய முழுமையான விமர்சனங்களை இங்கே படிக்கலாம். http://illuminati8.blogspot.com/2013/02/chicken-with-plums.html http://kanuvukalinkathalan.blogspot.com/2010/02/blog-post_14.html Disclaimer: No copyright infringement intended. This post is only intended for promotion and will be removed if asked to. Buy it from the publishers, if  you like it.

The Big Sleep– Style before substance…..

Image
“The Big Sleep” by Raymond Chandler is about a private detective who gets caught up in the sordid affairs of a wealthy family involving blackmail, pornography, seduction and of course murder. After struggling through "The Big sleep", I can safely say that Chandler is all about atmosphere and he tries to smother you with the feel of the place while oblivious to the fact that the best stories are about people and not places. It is obvious that he loves the environment and he wishes that he was the detective. But trying to force feed one's love through a story is tantamount to raping the story for petty pleasures, which , here, is the similes like "she looked as attractive as a stray dog". Who gives a shit. Get on with the story and try to develop the characters rather. On which regard, Hammett, with all his faults, is a master. Pretty prose is always a good attribute but ultimately it is the story that matters. Reading the story it is apparent that Cha

In the line of fire–Tried, tested and tired…..

Image
Secret agent Frank Horrigan is a man of his past. His past being the assassination of John F Kennedy, of whose protection he was in-charge of. After his failure to prevent the assassination, he is only a former shell of himself. He does odd jobs, regarded by his colleagues with scorn and has nothing to look forward to in his life, until an assassin called Mitch Leary threatens to kill the President. Now Frank finds himself reliving the past with the heavy burden of his failure, the mistrust of his fellow agents, his guilt and the inevitable doomsday in which he must outsmart the energetic and cunning assassin. If so much of what you've read so far seems oh-so-familiar and predictable, it's because it is familiar and done to death. As is to be expected of such suspense thriller films, the plot involves the aging, disgruntled, insecure hero; the alluring fellow agent heroine; the cunning assassin who comes so close to killing the president but is stopped at the nick of ti

Johnny Freak - Dylan Dog…..

Image
டைலன் டாக், இத்தாலிய பதிப்பகமான Bonelli publications இன் மிகப் பிரபலமான கதைத் தொடர்களில் ஒன்று. Bonelli நிறுவனத்தாரின் டெக்ஸ்வில்லரை அடுத்து அதிகம் விற்கப்படும் கதைதொடர் இது என்றும், மாதத்திற்கு ஐந்து லட்சம் பிரதிகளும் விற்பதாகக்  கேள்வி. ஆங்கிலத்தில் இதுவரையில் ஆறு கதைகள் வெளிவந்திருந்தாலும், அவற்றில் அருமையான கதை என்று சொல்வதற்குத் தகுதியானது இது மட்டுமே. கதையின் அடிநாதம் மன்னிப்பு, மனிதத்தன்மை, அன்பு ஆகியவையாக இருக்கிறது. இக்கதையை சமீபத்தில் தமிழில் இன்டர்நெட்டில் காண நேரிட்டது. அதை இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம். http://www.mediafire.com/download/r2a7sa1w9i7x09i/Dylan_Dog_-_Johnny_Freak_%282001%29_%28Tamil%29.cbr P.S: To read about more on Bonelli, you can go to this review. http://illuminati8.blogspot.com/2013/04/nathan-never.html Disclaimer: No copyright infringement intended. This post is only intended for promotion and will be removed if asked to. Buy it from the publishers, if  you like it.

The Yellow Sea– Rabies runs deep…..

Image
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களின் கொடுமையில் இருந்து தப்பும் ஆசையில் பற்பல கொரியர்கள் கொரியாவில் இருந்து வெளியேறி சீனா, கொரியா, ரஷ்யாவுக்கு இடையில் இருக்கும் பிராந்தியம் ஒன்றில் (Yanbian autonomous province) குடியேறினார்கள். கொரியா இரண்டாகப் பிரிந்த பின்பு இங்குள்ளவர்களுக்கு வருமானத்திற்கான பிரதான வாய்ப்புகள் இரண்டு தான். மூன்று நாடுகளின் எல்லையை ஒட்டி இருப்பதால் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது, அல்லது சவுத் கொரியாவில் அடிமாடுகளைப் போல வேலை செய்வது.    வறுமை வழிந்தோடும் யான்ஜி நகரத்தில் டாக்சி ஓட்டுனராக இருக்கும் குனாம், வருமானத்திற்கு வேறு வழியில்லாமல் கடன் வாங்கி தன் மனைவியை சவுத் கொரியாவிற்கு வேலை செய்ய அனுப்பிகிறான். ஆனால் அவளிடம் இருந்து எந்த விதமான தகவலும் வராமலேயே போகிறது. அவனைச் சுற்றி இருக்கும் அனைவருமே குனாமின் மனைவி கொரியாவில் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும் அதனால் தான் அவள் தன்னுடைய குடும்பத்தைப் பற்றி அக்கறையே இல்லாமல் இருக்கிறாள் என்றும் உறுதியாக நம்புகிறார்கள். நாள்பட நாள்பட குனாமும் அதையே உண்மையாக ஏற்றுக்கொள்கிறான். கடுமையான கடன் தொல்லையில் இருக்கும

The curious case of Benjamin Button…..

Image
  The curious case of Benjamin Button by Scott Fitzgerald, as you might have known, is about a man who ages backwards. Benjamin starts out old, cranky, dejected, and submissive and grows to be adventurous, joyous, fun seeking and ends up innocent and childish. Even though it is said that it was a satire written in regard of the young men who died in WW1, who never had the chance to get old, I can't but feel that it is a satire on America, it's "discovery" and it's "formation", especially when Benjamin is born, his father keeps on insisting that he is only a boy, the grandfather grows accustomed eventually with him and considers him company and the rest of the world can’t get their head around the mere idea of it, not to mention the boy, who is completely baffled himself. As years pass, during his “growth”, he falls in love, runs a business, enlists in the war, goes to college and then ends up an infant. The story begins with satire and as it p

South of the border, West of the sun - மழையோடு வரும் மங்கை…..

Image
  இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான ஹஜிமேவுக்கு தன் இளவயதில் நிராசையாகிப் போன கனவு மத்திமவயதில் நிறைவேறும் வாய்ப்பு   கிடைக்கிறது. அழகான மனைவி, அமைதியான குடும்பம், வளமையான வாழ்க்கை என எல்லாம் இருந்தும் அந்த நிராசையே அவனது வாழ்க்கையில் விவரிக்க முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அமைதியின்மைக்கும் தேடுதலுக்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கிறது. குருடனுக்கு எதிரே இருக்கும் கடல் போல வாழ்க்கையை வளமற்றதாக்குகிறது. ஆனால் இவை அனைத்தும் சிறுவயதுக் காதலி ஷிமமொடோ ஒரு மழைக் கால இரவில் அவனது வாழ்க்கையில் மறுபிரவேசம் செய்யும் போதும் மறைந்து போகிறது. மழையோடு வரும் மங்கை கனவாகவே முடிந்துபோன கனவுகளையும், வெள்ளந்தியான மாலைகளையும், காமம் நிறைந்த இரவுகளையும், தயக்கம் மறைத்த தாபத்தையும், தவற விட்ட வாய்ப்புகளையும், காலம் குலைக்காத ஆசையையும், வருத்தம் மறைத்த விழிகளையும் மழையினூடே எடுத்து வருகிறாள். விளக்கைத் தேடும் விட்டிலைப் போல ஹஜிமே அவள் நினைவுகளிலேயே மூழ்குகிறான். ஒவ்வொரு நாளும் அவளது வருகைக்காகவே ஏங்குகிறான். ஒவ்வொரு முறையும் அவளது வருகையோடு அவனது வெறுமை கொஞ்சம் கொஞ்சமாக சாகிறது. வாழ்க்கை

Maltese Falcon - காலமெனும் கொடியோன்….

Image
பணவெறியும், பதவிவெறியும் நிறைந்த சந்தர்ப்பவாதிகளைக் கொண்ட அறமில்லாத சமூகம் தான் hard boiled கதைகளின் அடிநாதம் எனலாம். Hardboiled டிடக்டிவ் கதைகளின் தந்தை என அழைக்கப்படும் டஷியல் ஹாமெட்டின் கதைகளில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். கதாநாயகன் முதற்கொண்டு கதையில் அனைவருமே பச்சை சந்தர்ப்பவாதிகளாகவும், சுயலாபத்திற்காக எந்தவிதமான செயலிலும் ஈடுபடத் தயங்காத நெறியற்றவர்களாகவும் தான் இருப்பார்கள். கதையின் ஹீரோ பாத்திரத்தில் உங்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் ஆசை உங்களுக்கு இருந்தால், அதை விட மிகக்கசப்பான ஏமாற்றம் இருக்காது. பிங்கர்டன் துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரிந்த போது, பிரான்க் லிட்டில் எனப்படும் ஒரு தொழிலாளர் தலைவனைக் கொல்ல ஹாம்மெட்டிடம் விலை பேசப்பட்டது. அவர் மறுத்த பின்னர், சில நாட்கள் கழித்து, பிரான்க் லிட்டில் ஒரு கும்பலால் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவம் ஹாம்மெட்டை பாதித்தது மட்டுமல்லாது, பின்னர் அவர் எழுதப்போகும்  கதைகள் அனைத்திலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. மால்டீஸ் பால்கன் கதையும் இதில் இருந்து வேறுபட்டதல்ல. ஒரு சிறு கும்பல் அதிகாரத்திற்க்காகவோ, பணத்தி

1984–Ramblings of a disillusioned mind……

Image
1984, a novel based on a dystopian future, is about the everyday life of Winston Smith, his internal struggle, fear, his search for truth and the dire consequences it would bring. It talks about a world where there is no privacy, no freedom and which demands absolute loyalty and blind zeal. It is interesting to note that what Orwell talks about is perfectly possible. And what he talks about reflects upon human nature perfectly. Most of what Orwell says is psychological insight that only a cynic would be able to think of. And it would be most appealing to a cynic indeed. To a man immersed in routine and consumerism, it might sound stupid or in the worst case, hysterical. And a man immersed in the lurid lights of consumerism cannot understand the bleakness of what Orwell describes. While I was reading this book, a few questions kept nagging at me. Is man so fragile minded as to accept fanaticism rather than to rebel against it? If so, what would be the extent of such fanaticism

Lan Feust and Barracuda in Tamil

Image
தமிழாக்கம் செய்யப்பட்ட இரு காமிக்ஸ் கதைகள் தற்போது தரவிறக்கி படிப்பதற்கு வசதியாக இணையத்தில் கிடைக்கின்றன. விரும்புபவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலலாம்! நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம். பராகுடா http://www.multiupload.nl/BI9AXXSX9G லான்ஃபெஸ்ட் http://www.multiupload.nl/LZ4G6YXJA9 Source: http://www.kanuvukalinkathalan.blogspot.com/2013/05/blog-post.html  

Girl with the dragon tattoo - சலாண்டர் எங்கள் செல்லக் கண்மணி…..

Image
போதிய ஆதாரமின்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்காக அவதூறு வழக்கு தொடரப்பட்டு, குற்றவாளியாகவும் தீர்ப்பளிக்கப்படும் மிக்கேல் ப்லாம்கிவிஸ்ட் பல காலமாக தான் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயருடன் தன்னுடைய சேமிப்புப் பணத்தையும் பறிகொடுக்கும் நிலையில் இருக்கிறான்.  தன்னுடைய தோழி  எரிகாவுடன் நடத்தி வரும் “மில்லேனியம்” பத்திரிகையின் நம்பகத்தன்மையும், நற்பெயரும், விற்பனையும் தன்னால் பாதிக்கப்படும் என்பதையும் உணர்த்து தன்னுடைய எடிட்டர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறான். மூன்று மாத சிறை, அபராதம், வேலையின்மை என செய்வதறியாது திணறும் மிக்கேலுக்கு  மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரனான ஹென்றிக் வாக்னருடைய வக்கீலிடம் இருந்து  வாக்னரை வந்து நேரில் சந்திக்கமாறு  அழைப்பு வருகிறது. வாக்னரை நேரில் சந்திக்கும் மிக்கேலிடம் தன்னுடைய குடும்ப சரித்திரத்தைப் பற்றி  எழுதுவதான போர்வையில் நாற்பது வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட தன்னுடைய சகோரதனின் மகளான ஹாரியட்டின் கொலையாளியைக்  கண்டுபிடிக்கும் பணியை ஒப்படைக்கிறார். ஹாரியட்டை தன் குடும்பத்தில் ஒருவர் தான் கொன்றிருக்க முடியும் என உறுதியாக நம்பும்

Nathan Never - A Review of the english editions as released by Darkhorse

Image
  1. Vampyrus. Written by Michele Medda . Art by Nicola Mari. Demeter, a space lab, is found to have been attacked by unknown forces and the sole survivor is Vlad Shreck, a scientist, who has no memory of the attack due to amnesia caused by heavy blow to his head. Agent Nathan Never of the Alpha detective agency is assigned the job of discovering the attackers and the cause behind the attack. For those who haven’t guessed from the title, this story is a take on vampires or in particular, a vampire. The story borrows heavily from Dracula so much so that there is a character called Mina Harker, who, hypnotized, assists the vampire and some parts of the story, are explained via Diary notes. There is nothing new to be expected from the story and whatever part not influenced by Dracula fits the scifi thriller template perfectly. In the end, this is just a mashing up of Dracula and scifi and though the story is not bad, there is nothing revealing either. Only for a light r

தடுக்கிவிழுந்தான்பட்டியில் தேர்தல்......

Image
Disclaimer: Those who came here with expectations for a review can skip this post. However, if you want to have some fun, barge in. You will have some laughs at the least. படம் அல்லது புத்தகம் பற்றிய விமர்சனம் படிக்கலாம் என்று வந்தவர்கள் இந்த போஸ்ட்டை ஸ்கிப் செய்து விடலாம். Shankar Armand Reflections... தடுக்கி விழுந்தான் பட்டியில் தேர்தல்...... You,   Srini Vasan ,   Keanu Rivaz   and   2 others   like this. Illuminatiblog Tamil   கர்ப்பம் தரித்த சர்ப்பம் போன்ற மேகம், வாய்க்காலில் இருந்து வரப்பில்லாமல் பாய்வதைப் போல வழிச்சு வழிச்சு என்று பெய்து கொண்டிருந்தது மழை. இடம்: டவுசர் டவுன். தெருநாய்கள் துள்ளித் திரியும் ஒரு அபூர்வ நாளிரவு. ஓரத்தில் ஒருவன் ஓரஞ்சாரமாக வந்து கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு டமாரம். டமடமடம் டமடம டம் மட மட மட..... "இதனால அல்லாருக்கும் சொல்லிக்கிறது என்னான்னா, ஊரு பஞ்சாயத்துக்கு எதிரா பிராது கொடுத்திருக்கிறதால பக்கத்து ஊரான தடுக்கிவிழுந்தான்பட்டில தேர்தல் நடக்கப் போவுதுங்கோ. பொழுது போவாதங்க, பொரணி பேசு